Wednesday, December 9, 2009

பாடல் - உதவி வேண்டும் - ப்ளீஸ்
நேற்று எனது கணினியை குடைந்து கொண்டு இருந்தேன் ... தற்செயலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது .... சொன்னால் நம்ப மறுப்பீர்கள் .... இந்த பாட்டை ஒரு முப்பது முறை கேட்டு இருப்பேன் ...

யாரவது இந்த பாடல் இடம் பெற்ற படம் மற்றும் எழுதியவரை பற்றி சொல்லுங்களேன்...... இணையத்தை அலசிட்டேன் என் மண்டைக்குள்ள நண்டு பிராண்டுது .......ப்ளீஸ் .............. பாருங்க பாருங்க மண்டை மேலே எவ்ளோ பெரிய நண்டுடுடுடுடு ......................................பாடல்

மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றென்னும் நிலை வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்

கண்ணான கணவன் தன்மானம் தன்னை காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரை காண பொருக்கதடா தெய்வம்

அழியாத செல்வம் புவியோர்கள் ஏன் பணம் காசிலே இல்லை
மெய் அன்பே எந்நாளும் அழியாத செல்வம் அதை நீயும் மறவாதே

எண்ணாத துன்பம் எது வந்த போதும் எதிர்கொள்ள தயங்காதே
இந்த எளியோருக்காக நீ செய்த தாகம் அதை லோகம் மறவாதே ....
நீங்களே சொல்லுங்க இந்த பாட்டை முப்பது வாடி கேட்டதில் தப்பு இல்லை தானே... எத்தனை உண்மையான வரிகள்...........

8 comments:

 1. sathaaram (13.4.1956/ Kasturi Films)

  In the chronicle of Tamil theater, a rightful place of pride is reserved for Shankardas Swamigal (1867-1922). He picked themes from mythology, literature and folklore and adapted them for the stage with deft, innovative touches. satyavaan savitri, alli arjuna, kulEbagavali, pavaLakkodi, gnanasoundari, sathi sulOchana and sathaaram were just a few illustrations of his brilliant stagecraft. sathaaram was one such popular play that highlighted the noble attributes of Indian womanhood. As a child, P.U.Chinnappa had won praise acting as a thieving boy in the play sathaaram. A silent movie version of the story had been produced in 1930. The next celluloid adaptation was ‘naveena sathaaram’ (1935/ /Madras United Artistes Corporation). Directed by K.Subramaniam, the movie starred G.Pattu Iyer, S.S.Mani Bagavathar, S.D.Subbulakshmi and Parvathi Bai.

  V.C.Subburaman decided to retell the popular story now. ‘sathaaram’ of 1956 had an impressive lineup of actors like Gemini Ganesh, K.R.Ramaswami, Bhanumati, M.N.Rajam, K.Sarangapani, T.S.Baliah and C.K.Saraswathi. The dialogues were written by A.K.Velan and A.T.Krishnaswami. The movie was produced and directed by V.C.Subburaman. Gemini Ganesh got to finally act with the actress whom he had admired ever since he saw ‘swarga seema’ more than 10 years back. For Bhanumati, this role of an epitome of virtuousness must have been a complete change from that of the unrepentant seductress that she portrayed in ‘tenaaliraman’!

  The lyrics for the songs were written by Thanjai Ramiah Doss, A.Maruthakasi and Muthukrishnan. Music was by G. Ramanathan. Though I have not seen the movie, I remember it by its songs. ‘ninaindhu ninaindhu nenjam urugudhE’ by TMS was a wail of despair from the depths of a heart completely bereft of hope and the song moved me even when as a child I listened to it frequently on radio. Tiruchi Loganathan’s ‘maN meedhu maanam ondRE pradhaanam’ beginning with the high-pitched ‘madhiyaadhaar vaasal madhiththoru kaal sendReer’ and K.R.Ramaswami’s ‘nal vaakku nee kodadi’ are the other songs in the album.

  We have two songs by Bhanumati from sathaaram. The first one is the gentle duet ‘pongi varum pudhu nilavE ponmEni paavaiyE’ by TMS & Bhanumati. When he urges her to come closer, she replies that he being a sanyaasi, to indulge in such ungodly thoughts was sacrilege. He confesses that her youth and beauty has made him give up all saintly aspirations. She then wonders at her fate if he would tire of her after a while and don his ochre robes again, but he assures her that he would never go that way as long as he had her love….

  (google searched)

  ReplyDelete
 2. ரொம்ப நன்றிங்க !!!

  ReplyDelete
 3. நாங்கள்லாம் டப்பாங்குத்து கேக்றவக

  ReplyDelete
 4. பதிலை Vidhoosh சொல்லிட்டாங்க.திருப்தியா கல்யா? நீ ரொம்ப பழைய பாட்டை கேட்டு ரொம்ப கேட்டு போற.வேட்டைக்காரன் மாதிரி கருத்துள்ள பாட்டை கேளுமா. ஹி ஹி

  ReplyDelete
 5. நான் கும்மி பாட்டு கேட்கிறவன்

  ReplyDelete
 6. அழியாத செல்வம் புவியோர்கள் ஏன் பணம் காசிலே இல்லை
  மெய் அன்பே எந்நாளும் அழியாத செல்வம் அதை நீயும் மறவாதே ........... இப்படியெல்லமா பாட்டு தமிழ் படத்தில எழுதுனாக?

  ReplyDelete
 7. உங்களக்கு மிக நல்ல ரசனை மற்றும் தேடலும் இருக்கிறது...
  உங்க மூலமா நான் இன்னைக்கு ஒன்னு தெரிஞ்சிகிட்டேன்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வருகை தந்தமைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்

  ஆமாம் சித்ரா நானும் கொஞ்சம் அசந்துதான் போனேன், இதன் பயன் இப்போ பழைய கருத்துள்ள பாடல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளேன்....

  ராஜவம்சம் & நசரேயன் : முதல்ல தங்கள் வருகைக்கு நன்றிகள்
  குறிப்பு : அடுத்த முறை கருத்துள்ள டப்பங்குத்து
  மற்றும் கும்மி பாடுகளையும் கேடு ரசித்து இப்படி பதிவா போட்டுடறேன் .........

  ReplyDelete