Wednesday, March 17, 2010

என் மின் அஞ்சலுக்கு வந்த மினி மொக்கை

என் மின் அஞ்சலுக்கு வந்த மினி மொக்கை.....படித்துவிட்டு நான் சிரித்தேன் நீங்களும் சிரியுங்கள் !!!!

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....



காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.



நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....



மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?



ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....



காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....



என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...





ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!



மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?



உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....



முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....





எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........

Next மீட் பண்றேன்...

21 comments:

  1. மிக சமீபத்தில் இதே மொக்கைகளை படித்தேன்........
    ஆனாலும் படிக்க, படிக்க பிடிக்குது....... :))

    ReplyDelete
  2. முடியலை... ஆனாலும் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க, உங்க இன்பாக்ஸ்...
    //என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...//

    அதுவும் this one சூப்பர்...

    -
    DREAMER

    ReplyDelete
  4. //அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


    ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

    அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....//

    இருக்கும் .. இருக்கும்

    ReplyDelete
  5. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
  6. எல்லா மொக்கைகளும் புதியதாகவும் சிரிக்கும்படியும் இருந்தன.

    ReplyDelete
  7. அற்புதமான நகைச்சுவைகளை வழங்கியுள்ளீர். படிக்கும்போது தானாகவே சிரித்துக்கொண்டேன். இதில் இரண்டு நகைச்சுவையை உடனே எனது cell phone-ல் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன். நன்றி..

    ReplyDelete
  8. பழைய ஜோக்கா இருந்தாலும் மொத தடவ படிக்கிற போலவே comment எழுதுறாங்கப்பா...
    நமக்கு எதுக்கு வம்பு

    நல்லாயிருந்ததுங்க...

    கம்பளிப்பூச்சா ஓடிப்போயிருச்சுங்க...

    ReplyDelete
  9. கொல வெறி ...

    ReplyDelete
  10. :) போட மறந்துட்டேன் :) :)

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு:)

    ReplyDelete
  12. நன்றாக சிரிக்க வைக்கறீர்கள். வாழ்த்துகள்.

    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  13. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  14. நல்ல பிளாக் உங்களூடையது.. எனது பிளாகிற்கு வாருங்கள்.. நன்றி..

    ReplyDelete
  15. வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் .....

    ReplyDelete
  16. எப்படியிருக்கீங்க தோழி நலமா வெகுநாளாச்சி இப்பக்கம் வந்து .

    நல்ல மொக்கை சிரிரிச்சு வயிறுவலிக்கிறது எனக்கும் மெயிலில் வந்திருந்தது..

    ReplyDelete
  17. கல்யாணி
    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html

    ReplyDelete
  18. Latest Google Adsense Approval Tricks 2011

    Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

    MOre info Call - 9994251082

    Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

    ReplyDelete
  19. :)

    முடியல.. எல்லா ஜோக்ஸூம் சூப்பரு..


    நீங்க ஏன் comment moderation எனேபிள் பண்ணக்கூடாது?!

    ReplyDelete