Monday, January 4, 2010

இடுகைக்கு இடைவெளியும், புத்தாண்டு-பொங்கல் வாழ்த்தும்....



என் இனிய வலையுலக நண்பர்களுக்கு...

என் அலுவலக கணினியில் இருந்து வலைப்பூக்களை பார்வையிடவும்,இடுகை பதியவும் இயலாத நிலையில் (No Access to the external sites) உங்களிடம் இருந்த தற்காலிகமாக விடைபெறுவதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

விரைவில் சொந்த கணினி வாங்க உத்தேசம் உள்ளதால் சிறு இடைவெளிக்கு பின்னர் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

இதுவரை என் இடுகைகளுக்கு கருத்தூட்டம் அளித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலையுலக நண்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன், உங்கள் தோழி ஆழிமழை :)

7 comments:

  1. விரைவில் வாங்குவதற்கு வாழ்த்துகிறேன். வாங்குனவுடன் தகவல் சொல்லுங்க.... சொல்லுவீங்கள்ல?

    ReplyDelete
  2. HAPPY NEW YEAR! MAy this new year bring you a new computer soon.

    ReplyDelete
  3. இன்னும் எழுதுங்கள் மீண்டும் சந்திபோம்

    ReplyDelete
  4. ஐ ஜாலி....... சும்மா...
    சீக்கிரம் புதிய கணிணி வாங்கி எழுதுங்கள்...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்....... புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு மட்டுமல்ல, விரைவில் புது கணினி வாங்குவதற்கும்.

    ReplyDelete
  6. அதென்ன ஆழிமழை?

    ReplyDelete