என்னை கடந்து சென்ற கார்மேகத்தில் உன் -முகம் பார்த்தேன்.........
இடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்
இடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்
-புன்னகை பார்த்தேன்........
சடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்
- ஸ்பரிசம் உணர்ந்தேன்........
என் இமைகளை மூடினேன் "இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை"
சடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்
- ஸ்பரிசம் உணர்ந்தேன்........
என் இமைகளை மூடினேன் "இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை"

No comments:
Post a Comment